Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Medicine

Thippili

திப்பிலி
Botanical Name : Piper longum
80.00
Qty. / Wt. : 50gm

Availability : 4 Item(s)
Fun Fact
...
Aloe the juice soothes burns and sunburns. Some people drink Aloe juice for a st

திப்பிலி அறிய மருத்துவ குணங்கள் கொண்டது. இருமல், களைப்பு, வயிற்று வலி, வாய்வு போன்ற பல பிரச்சனைகளை குணமாக்க வல்லது. 
திப்பிலி மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, இருமல், தொண்டை புண் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும், பல்வேறு சுவாச பிரச்சினைகளை சரிசெய்யவும் உதவுகிறது.
*திப்பிலியில் உள்ள வலி நிவாரண பண்பு, நமது உடலில் ஏற்படும் வலியைக் குறைக்கவும் தூக்கத்தைத் தூண்டவும் உதவுகிறது.
*பல்வலி மற்றும் வாய்வழி பிரச்சனைகளை அடித்து விரட்டும் வலி நிவாரணியாக திப்பிலி உள்ளது.

*திப்பிலியில் பைபர் உள்ளதால் அவை கொழுப்பைக் குறைக்கும் திறனை கொண்டுள்ளது. இவற்றில் உள்ள இந்த முக்கிய கலவை பசியை அடக்காமல் எடை இழக்கவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
*புற்றுநோய் உயிரணுக்கள் அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. மேலும் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.
*மலச்சிக்கல், வாய்வு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பல செரிமான சிக்கல்களைத் தடுக்கும் ப்ரீபயாடிக் ஆற்றலை திப்பிலி கொண்டுள்ளது.



-

English : Long Pepper, Indian long pepper
Hindi : पिपली / Pipli
Marathi : पिंपळी / Pimpli
Tamil : திப்பிலி / Tippili
Malayalam : തിപ്പലീ / Tippali
Telugu : Pippallu
Kannada : Kandan Lippili
Konkani : पिपली / Pipli
Gujarati : પીપરી / Pipari
Sanskrit : पिप्पली / Pippali, Magadhi

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: