Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Dry Fruits and Honey

Vellary Parupu

வெள்ளரி விதை
Botanical Name : Cucumis sativus
450.00
Qty. / Wt. : 250gm

Availability : 2 Item(s)
Fun Fact
...
Cloves helps get rid of toothache.

வெள்ளரி விதை
வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளன. சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடி வளர்ச்சிக்கும் உதவும்.  புற்றுநோயைத் தடுக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
வெள்ளரி விதை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நீர் சுறுக்கு, கல்லடைப்பு போக்கும் வெள்ளரி விதை பல்வேறு சத்துக்களை அடக்கியுள்ளது.இவ்விதையில் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளன. சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடி வளர்ச்சிக்கும் உதவும்.
இந்த வெள்ளரி விதை முடி வளர்வதை அதிகரிக்கும். மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நீர் சுறுக்கு, கல்லடைப்பு போக்கும் வெள்ளரி விதை பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது.
பித்தநீர் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வாக வெள்ளரி விதை செயல்படுகிறது. மேலும் வெள்ளரி விதையை அரைத்து சருமத்தில் தேய்த்து குளித்தால் முகம் பளபளப்பாகும். இது சரும வறட்சியை போக்கி உடலை பளபளப்பாக வைக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Cucumber is best natural diuretic, secreting and promoting the flow of urine.
♦ Helps in kidney and urinary bladder disease, liver disease as well as pancreatic disease.
♦ The Cucumber has potassium content that is useful for high and low blood pressure.
♦ Cucumber is also useful in diabetes.

Their antioxidant activity helps slow or stop heart-related disease. And some research seems to show that the unique mix of nutrients in cucumber seeds could help improve your cholesterol numbers, which could have a direct impact on heart health
Cucumber seeds contain beta-carotene, which helps in building immunity, skin, eyes and the preventions of cancer.
Keep You Hydrated.
Improve Skin Health.
Reduce Bad Breath.
Nutritional Value.
They can regulate your digestion.
Helps manage blood sugar and weight.
They can make your skin glow. 

-

Botanical Name : Cucumis sativus








English Name : Cucumber Seeds








Tamil Name : வெள்ளரி விதை / Vellari vithai








Hindi Name : खीरा / Khira








Malayalam Name : വെള്ളരി / Vellari








Telugu Name : దోసకాయ / Dosakaya

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: