Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Medicine

Minsara Thailam Set

மின்சார தைலம்
Brand : Kannadiyar
105.00
Qty. / Wt. : 10gm

Availability : 2 Item(s)
Fun Fact
...
Not all oranges are orange.

புதினா உப்பு (மென்த்தால் , MENTHOL ) , ஓம உப்பு ( தைமால் , THYMOL ) ,பச்சை கற்பூரம் இம்மூன்றையும் சம அளவு வாங்கிக் கொள்ளவும் .இந்த மூன்றையும் காற்றுப் புகாத ஓர் கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்றாக 15 நிமிடம் குலுக்க உடனே புட்டியின் வெளிப்பகுதியில் குளிர்ச்சி தென்படும்.(அல்லது 3 பொருட்களையும் பாட்டிலில் போட்டு லேசாக குலுக்கி விட்டு 1 நாள் அப்படியே வைத்து விட்டால் தைலமாக மாறிவிடும்).

இந்த மின்சாரத் தைலம் மிகக் காரமானது (காட்டமானது). இதைத் தலைவலி மற்றும் வலியுள்ள கால் மூட்டுக்கள் , இடுப்பு ,கை மூட்டுக்கள் , புஜம் போன்ற இடங்களில் ஓரிரு சொட்டுக்கள் எடுத்து தேய்க்க உடனே வலி பறந்தோடும். இது சளி மற்றும் இருமலை குணப்படுத்த நீராவிக்கு பயன்படுத்தப்படுகிறது (ஓரிரு சொட்டுக்கள் மட்டுமே தேய்க்க வேண்டும் , வலி இல்லையானால் கடும் எரிச்சல் ஏற்படும் . எனவே கவனம் தேவை.)

Buy equal amounts of Mint Salt (Menthol, MENTHOL), Oma Salt (Thymol, THYMOL), Green Camphor. Put all three in an airtight glass bottle and shake well for 15 minutes. If left for 1 day, it will become an ointment).

This balm is very spicy. Take one or two drops and rub it on the sore and painful joints of the head, hips, arms and legs. It also used for steaming to cure cold and cough. (Only one or two drops should be rubbed.

-

-

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: