Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Dry Fruits and Honey

Strawberry

ஸ்ட்ராபெரி
Botanical Name : Fragaria
Brand : Kannadiyar
120.00
Qty. / Wt. : 100 gm

Availability : 1 Item(s)
Fun Fact
...
It would take 1,100 bees to make 1kg. of Honey, and they have to visit 4 million flowers!

கண்பார்வை: ஸ்ட்ராபெரி பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை ஸ்ட்ராபெரி பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.

இதயம்: நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இதற்கு நமது உணவில் கொழுப்பு சத்துகள் குறைந்த, நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை அதிகரித்து கொள்ள வேண்டும். ஸ்ட்ராபெரி பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

நீரிழிவு: சர்க்கரை சத்து அதிகம் நிறைந்த அரிசி, கிழங்கு வகைகள் போன்ற உணவுகளை தவிர்த்து அதிகம் பழங்களை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வது நல்லது. ஸ்ட்ராபெரி பழங்களில் நிறைந்திருக்கும் வேதிப்பொருள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமசீராக வைக்க உதவுகிறது. நீரிழிவு நோய்களிகளுக்கு சுலபத்தில் ஏற்படும் அசதி மற்றும் சத்து குறைவை தீர்க்கிறது. அடிக்கடி மிகுந்த பசியெடுக்கும் நிலையையும் கட்டுப்படுத்துகிறது.

Eyesight: Strawberry fruit is rich in vitamin nutrients. This vitamin is essential for the health of the body, especially the eyesight. The nutrients in the strawberry fruit stimulate the growth of cells in the eye and solve problems such as blurred vision due to aging.

Heart: The heart, an important organ of our body, is essential for good health. For this we need to increase the habit of eating low fat, high fiber foods in our diet. Strawberry fruits are high in fiber. It lowers blood pressure in people who eat it and prevents heart related diseases and infections.

Diabetes: It is better for diabetics to consume more fruits except foods like sugar rich rice and tubers. The chemical rich in strawberry fruit helps to balance blood sugar levels. It solves the ailments and malnutrition that easily occur in diabetics. It also often controls extreme hunger.

-

 Botanical name: Fragaria ananassa
 English name : straberry 
 Hindi Name: (स्ट्रॉबेरी बीज)
 Tamil Name: (ஸ்ட்ராபெரி)
 Telugu Name: (స్ట్రాబెర్రీ సీడ్)
 Kannada Name:  (ಸ್ಟ್ರಾಬೆರಿ ಬೀಜ)
 Marathi Name:  (स्ट्रॉबेरी बियाणे)
 Malayalam Name: (സ്ട്രോബെറി വിത്ത്)

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: