Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Raw Material

Machakkai

மாசிக்காய்
Botanical Name : Quercus incana Roxb. (Magic nut, Oak gall)
10.00
Qty. / Wt. : 1 No.

Availability : 3 Item(s)
Fun Fact
...
Bananas are berries, but strawberries are not.

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், பேதி, வயிறு உப்புதல் போன்றவற்றை சரி செய்ய மாசிக்காய் உரை மருந்தாக பெரியவர்கள் கொடுப்பார்கள். 

பால் கொடுக்கும் பெண்கள் மாசிக்காயை பொடியாக செய்து வெந்நீர் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு வயிற்று பொருமல், செரிமான கோளாறுகள் போன்றவற்றை சரி செய்து குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவியாக இருக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக உதிர போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் ஏற்படும். அதனை சரி செய்ய தினமும் மாசிக்காய் எடுத்து கொள்வது நல்லது. 

அதிக இரத்தப்போக்கை நிறுத்த, மாசிக்காயை தேனில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரலாம். மேலும் இது கருப்பை வலுப்பெறுவதற்கும் உதவியாக இருக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக உதிர போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் ஏற்படும். அதனை சரி செய்ய தினமும் மாசிக்காய் எடுத்து கொள்வது நல்லது. அதிக இரத்தப்போக்கை நிறுத்த, மாசிக்காயை தேனில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரலாம். மேலும் இது கருப்பை வலுப்பெறுவதற்கும் உதவியாக இருக்கும்

-

Bengali : Majoophal, Majuphal
English : Oak Galls, Magic Nuts, Mecca Gall, Syrian Gall, Turkey Gall, Gallnut
Gujrati : Muajoophal, Mayfal, Maiphal
Hindi : Maajoophal, Majuphal, Mazu
Kannada : Machikaai, Mapalakam
Malayalam : Majakaanee, Mashikkay
Marathi : Maayaphal
Oriya : Mayakku
Punjabi : Maju
Tamil : Machakaai, Masikki, Mussikki, Machakai, Maasikkai, Masikkai
Telugu : Machikaaya
Urdu : Mazu, Mazuphal, Baloot, Mazu Sabz

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: