Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Medicine

Kalarchi Kai Sooranam (Zigma)

கழற்சிக்காய் சூரணம்
Botanical Name : Caesalpinia Bonducella
Brand : zigma
210.00
Qty. / Wt. : 100 Gm

Availability : 1 Item(s)
Fun Fact
...
A pomegranate can hold up to 200-1200 seeds.

நீண்ட நாட்பட்ட வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுப்புண்கள், புரையோடிய கட்டிகள் ஆகியவை குணமாகவும் கழற்சிக்காய் பயன்படுத்தப்படுகிறது.

  • புதிதாக தூளாக்கப்பட்ட கழற்சி சூரணம் ஆறாத கட்டிகளையும் புரையோடிய புண்களையும் ஆற்ற மேல்பற்றிடும் மருந்தாகப் பயன்படுகிறது.
  • கழற்சி விதைகள் கருப்பையைத் தூண்டக்கூடியதாகவும், மாதவிலக்கு சரியான வகையில் நடைபெறுவதற்கும் அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிப்பதற்கும் சூரணித்துப் பயன்படுத்தப்படுகிறது.
  • கழற்சி விதைச் சூரணம் வாத நோய்களைத் தணிப்பதற்கும், முத்தோஷ சமனியாகவும், மூட்டு வலிகளைப் போக்குவதற்கும்  வீக்கங்களைக் கரைப்பதற்கும்,  விரைவாதம், இருமல், ஆஸ்துமா, வெண்குட்டம், குட்டம் மற்றும் தோல் நோய்கள், பசியின்மை, சீதபேதி, வயிற்றுக்கடுப்பு, ரத்தக்கசிவு ஆகியன குணமாகவும்,  வயிற்றுப்புழுக்கள் வெளியேறவும், ஈரல் பலப்படவும், மண்ணீரல் பலப்படவும், சர்க்கரை நோயைத் தணிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • கழற்சிப்பருப்பு ஒன்றோடு ஐந்து மிளகு சேர்த்து அந்திசந்தி என இருவேளை உள்ளுக்குக் கொடுப்பதால் வாதக்காய்ச்சல், விட்டு விட்டு வரும் முறைக்காய்ச்சல்,  கர்ப்பப்பை வலி, கண்ட மாலை, அண்ட வாதம் ஆகியன குணமாகும்.
  •  ஒரு கழற்சிக்காய்ப் பருப்புடன் சிறு அளவு பெருங்காயம் சேர்த்து மோருடன் குடிக்க வயிற்றுவலி, வயிற்றுப்புண் ஆகியன குணமாகும்.
  •  கழற்சிக்காயைத் தீயிலிட்டுக் கொளுத்திச் சூரணித்து அத்துடன் படிகாரம், கொட்டைப்பாக்கு, கட்ட கரி ஆகியவற்றைச் சேர்த்து பல் துலக்கி வர ஈறு நோய்கள்  போகும், ஈறுகள் பலப்படும், பல் சொத்தை குணமாகும்.
  •  கழற்சிப்பருப்பு ‘சின்கோனா’ எனப்படும் கொயினா மாத்திரைக்குப் பதில் மலேரியா காய்ச்சலைப் போக்க உள்ளுக்குத் தர விரைவில் குணமாகும்.

-

Common name : A Bonduc nut, febrifuge nut, fever nut, molucca bean, nicker nut, sea pearl
Assamese : লেটাগুটি letaguti
Bengali : নাটাকরঞ্জ natakaranja
Hindi : गजगा gajga, कटकलेजी kat-kaleji, कटकरंज kat-karanj, पांशुल panshul, पट्टिल pattil, पूतिक putik, पूतिकरंज putikaranj
Kannada : ಗೆಜ್ಜುಗ gejjuga
Konkani : गझगो gazgo
Malayalam : കഴഞ്ച് kazhanchi
Marathi : कटुकरंज katukaranja, सागरगोटी sagargoti
Nepalese : कारौन्जी karaunjee
Oriya : gila
Punjabi : bel karanjwa
Sanskrit : अङ्गारःवल्लरी angarhavallari, कण्टकिकारंज kantakikaranja, कुबेराक्षी kuberakshi, लताकरंज latakaranja, पट्टिल pattil, पूति puti, रक्तकरंजवृक्ष raktakaranjavruksha, विटपकरंज vitapakaranja
Tamil : கச்சூரம் kaccuram, கழற்சி kalarci, கெச்சக்காய் kecca-k-kaay, வஜ்ரபீஜம் vajrapijam.

Telugu : గచ్చ gatstsa, శూకజంబుక sukajambuka, యక్షాక్షి yakshakshi
Urdu : کرنجه karanja

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: