Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Medicine

Arasam Pattai Powder

அரசம்பட்டை பொடி
Botanical Name : Ficus religiosa
Brand : Harsini
25.00
Qty. / Wt. : 50 Gm

Availability : 1 Item(s)
Fun Fact
...
Not all oranges are orange.

அரசமரப் பட்டை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். உடல் வெட்கை குறையும். வியர்வை நாற்றம் நீங்கும். சருமம் பளபளப்பதுடன், சரும நோய்கள் அண்டாது. சருமத்தில் சுருக்கம் ஏற்படாது.

அரசமரப் பட்டை பொடியை நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.

அரச மரப் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும்.

-

Botanical Name : Ficus Religiosa
English Name : Sacred Fig
Tamil Name : அரச பட்டை / Arasam pattai
Hindi Name : अस्वत्थ छाल / Aswattha Chhaal
Malayalam Name: അരയാൽ കുര / Arayal / Pippalam kura
Telugu Name : పిప్పలము ఆకు బెరడు / Pippalamu beradu

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: