Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Medicine

Jathikai (Nutmeg) Powder

ஜாதிக்காய்
Botanical Name : Myristica fragrans (Nutmeg)
Brand : Kannadiyar
64.00 50.00
Qty. / Wt. : 25 Gm.

Availability : 1 Item(s)
Fun Fact
...
Kiwis contain more vitamin C than oranges.

ஜாதிக்காய் :

`நரம்பு மண்டலத்தில் நற்பணி ஆற்றுவதால், மனநோய்க்கும், மனதை உற்சாகப்படுத்தவும், நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும், ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்’ என்கிறது இன்றைய அறிவியல்.

* ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது’ என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள்.

* ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்துப் பொடி செய்து, உணவுக்கு முன்னதாக மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும். மேலும், வைரஸ், பாக்டீரியா காரணமாக வரும் அத்தனை வயிற்றுப் போக்குகளுக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்து.

Jathikai :

Astringent, antibacterial and anti-inflammatory abilities residing in nutmeg help to treat oily and acne-prone skin.
Assorted nutrients in this natural ingredient help to combat chronic skin ailments like eczema.
Internally using nutmeg oil or powder can improve blood circulation and comfort the body parts with its aromatic properties.
As mentioned above, nutmeg can be used to treat a cough, cold and other respiratory problems like asthma.

-

Botanical Name : Myristica Fragrans

English Name : Nutmeg

Tamil Name : ஜாதிக்காய், காக்காய் மூஞ்சி / Jathikai

Hindi Name : जातीफल / Jati-phal

Malayalam Name: ജാതി / ജാതിക്കാ / Jathi / Jathikka

Telugu Name : జాజికాయ / Jajikaya

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: