Madurai Customers Order above ₹ 500.00 and get free delivery.
Category : - Dry Fruits and Honey

Apricots

ஆப்ரிகட்
Botanical Name : Prunus armeniaca
120.00
Qty. / Wt. : 100g

Availability : 1 Item(s)
Fun Fact
...
Not all oranges are orange.

Apricots help us to reduce the fever. These dried apricots can be made into juice or made into a liquid with a little water and honey. It has the power to relieve dryness in our throat. Our body will be healthy only if the wastes in our body are completely excreted in the stool every morning. For dehydrated people the stool does not come out completely. This can cause many stomach upsets for some people. This dry apricot is rich in cellulose, a nutrient that lightens the stool. In addition, the nutrient called painting protects our body from dehydration.

ஆப்ரிகாட்பழங்கள் நமக்கு ஏற்படும் காய்ச்சலை குறைக்க உதவி செய்கிறது. இந்த உலர் ஆப்ரிகாட் பழங்களை சாறாகவோ அல்லது, அந்த சாற்றுடன் சிறிது நீர், தேன் சேர்த்து திரவமாகவோ தயார் செய்து குடிக்கலாம். நம் தொண்டைக்குள் உலர்ந்த நிலை காணப்பட்டாலும் அதை போக்கும் சக்தி இதற்கு உண்டு. தினம்தோறும் காலையில் நம் உடலில் உள்ள கழிவுகள் மலமாக முற்றிலும் வெளியேறினால் தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கு மலமானது முற்றிலுமாக வெளியேறாது. இதனால் சிலருக்கு வயிற்றில் பல பாதிப்புகள் உண்டாகும். மலத்தை இலகுவாக்கும் செல்லுலோஸ் என்ற சத்து இந்த உலர் ஆப்ரிகாட்டில் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்டிங் என்ற சத்துப்பொருள் நம் உடலில் உள்ள நீரின் அளவை குறையவிடாமல் பாதுகாக்கிறது.

-

Tamil - Carkkarai patami சர்க்கரை பாதாமி
English - Apricot
Telugu - Seema Badham సీమ బాదం
Malayalam - āprikkēāṭṭ ആപ്രിക്കോട്ട്
Kannada - Apricot ಆಪ್ರಿಕಾಟ್

For more than three generations, Kannadiyar.com takes pride in reviving some of the ancient Siddha formulations under the name Kannadiyar. The company is actively engaged in selling quality Siddha and Ayurveda products, which includes raw materials, seeds, powders, roots, lehiyams, juices, health & hygiene products, hair oils and more.

All products available with us are eco-friendly and without side-effects. Our passion lies in the supply of quality products in the best possible lowest price.

Customer Reviews

No reviews have been published. Be the first to write a review.


Score: